குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் என்ற போர்வையில் போலி கும்பல்கள் சிலவற்றினால் இந்நாட்களில் கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று பகல் வேலையில் இவ்வாறான இரண்டு கொள்ளை குழுக்கள் கதிர்காமம் நகரத்தில் மற்றும் பலப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு விகாரைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த நாட்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் வேடத்தில் கொள்ளையர்கள்
- Master Admin
- 18 February 2021
- (439)

தொடர்புடைய செய்திகள்
- 20 November 2024
- (185)
குரு பெயர்ச்சியால் வாழ்வில் உச்சத்தை அடை...
- 03 March 2021
- (995)
பல்கலைக்கழக அனுமதியை பெற முடியாத மாணவர்க...
- 05 September 2023
- (542)
வாகனம் வாங்க போகிறீர்களா... வாகனப் பதிவு...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
- 01 July 2025
லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை
- 01 July 2025
இன்று முதல் Seat belt அணிவது கட்டாயம்!
- 01 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.