இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ள பரீட்சை அனுமதிப்பத்திரம் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனின் http://www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக குறித்த அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கத்தை பதிவு செய்து குறித்த அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவித்தல்
- Master Admin
- 24 February 2021
- (662)
தொடர்புடைய செய்திகள்
- 07 December 2020
- (478)
பேருந்து மோதி முதியவர் பலி
- 14 November 2024
- (285)
இரவில் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்க...
- 21 December 2025
- (113)
அடிக்கடி வாய்ப்புண் வருதா? ஒரே தடவையில்...
யாழ் ஓசை செய்திகள்
கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
- 03 August 2026
மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்
- 03 August 2026
யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞன் பலி
- 02 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
- 02 August 2026
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
