இந்த வருடத்தின் சிறுபோக பயிர்ச்செய்கைக்காக நீரை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மஹாவலி நீர் முகாமைத்துவ செயலகம் இதனை அறிவித்துள்ளது.
கடந்த வருடம் பெய்த மழை காரணமாக தற்போது பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதாக அந்த செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எனவே இந்த முறை சிறுபோக பயிர்ச்செய்கையை துரிதமாக ஆரம்பிக்குமாறு நீர் முகாமைத்துவ குழு, விவசாயிகளிடம் கோரியுள்ளது.
சிறுபோக பயிர்ச்செய்கைக்காக நீரை விநியோகிக்கும் நடவடிக்கை இம் மாதம் ஆரம்பம்
- Master Admin
- 07 March 2021
- (477)

தொடர்புடைய செய்திகள்
- 18 February 2021
- (459)
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட...
- 12 April 2025
- (143)
இந்த ராசியினர் 40 வயதை கடந்தாலும் இளமை ம...
- 30 October 2023
- (1251)
நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கும...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.