இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.
வேவுட பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும், நுகதலாவ பிரதேசததை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும், கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும், பண்டாரகம பிரதேசததை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐந்து ஆண்கள் பலி!
- Master Admin
- 22 March 2021
- (685)
தொடர்புடைய செய்திகள்
- 28 May 2025
- (216)
இந்த ராசியில் பிறந்தவங்க வெள்ளி அணிந்தால...
- 13 January 2021
- (544)
நாடாளுமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி....
- 07 May 2024
- (264)
கோடையில் உடல் குளுகுளுவென இருக்க வேண்டும...
யாழ் ஓசை செய்திகள்
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு:லி்ட்ரோ நிறுவனம்
- 18 October 2026
அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் உடல் இன்று நல்லடக்கம்!
- 18 October 2026
மக்களே அவதானம்: நில்வள கங்கையில் இரு பகுதிகளில் வெள்ள அபாயம்
- 18 October 2026
பிரான்ஸில் நாடு முழுவதும் வன்முறை வெடிப்பு: 1,200 பேர் கைது!
- 18 October 2026
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
- 18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
