அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் இருவரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடை ஒருவரும் அவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஏனைய நபர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 49 வயதுடைய காத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய இருவர் கைது
- Master Admin
- 26 March 2021
- (422)

தொடர்புடைய செய்திகள்
- 26 January 2021
- (1525)
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம்...
- 24 March 2021
- (662)
யாழ்.திருநெல்வேலி சந்தையில் 24 பேர் உட்ப...
- 26 May 2021
- (679)
MV X-Press Pearl கப்பலில் பரவிய தீயை அணை...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 25 July 2025
நாளுக்கு நாள் சரிவடையும் தங்க விலை
- 25 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.