இலங்கையில் சற்றுமுன் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.