மினுவங்கொடை, நில்பனாகொட, ஹுரிகஹமுல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோதி கவிழ்ந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எதிரில் வந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக இராணுவ வீரர்கள் சிலரை அழைத்துச் சென்ற பேருந்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
நெஞ்சை பதறவைக்கும் விபத்து - ஒருவர் பலி (சிசிடிவி காணொளி)
- Master Admin
- 27 March 2021
- (1623)
தொடர்புடைய செய்திகள்
- 03 October 2024
- (260)
வாழ்வில் பணப்பிரச்சினையே இருக்க கூடாதா?...
- 05 April 2024
- (335)
பாவங்கள் நீங்குவதற்கு ஏகாதசி விரதம் ; எப...
- 06 December 2023
- (2904)
விஷம் அருந்தியவரை காப்பாற்ற உடனே என்ன செ...
யாழ் ஓசை செய்திகள்
16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ!
- 14 October 2026
அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்
- 14 October 2026
நாட்டில் இன்றும் 100 மிமீ மழை!
- 14 October 2026
சவூதி செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
- 14 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
- 12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
