சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் கொள்கலன் பாரவூர்தியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறியொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து குறித்து கொள்கலன் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொள்கலன் பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் விற்பனை நிலையமொன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக பாரவூர்தியில் மோதிய கண்டெய்னர் வாகனம்!
- Master Admin
- 03 April 2021
- (582)
தொடர்புடைய செய்திகள்
- 12 December 2024
- (348)
சனி- சுக்கிரனின் அற்புத சேர்க்கை.., 2025...
- 16 January 2021
- (719)
கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடல...
- 13 September 2024
- (284)
மனைவியின் பாத அமைப்பே கணவனின் தலைவிதியை...
யாழ் ஓசை செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 04 September 2026
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு
- 04 September 2026
பிரண்டையின் ரகசியம்: ஒரு கிராமத்து மூலிகைக்கதை
- 04 September 2026
கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு
- 04 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
- 04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
- 04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
- 04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
