கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மூன்று பொதிகளாக இருந்த 1 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொதிகள் விமான நிலைய கழிவறைக்கு அருகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம்
- Master Admin
- 05 April 2021
- (370)
தொடர்புடைய செய்திகள்
- 02 April 2021
- (408)
வடக்கு கிழக்கு மக்கள் எமது ஜனாதிபதியை நம...
- 09 May 2025
- (355)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு ந...
- 11 July 2024
- (255)
ஒரே வாரத்தில் கால்களில் உள்ள கருமை நீங்க...
யாழ் ஓசை செய்திகள்
2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு
- 06 September 2026
இன்று நண்பகல் 5 இடங்களில் உச்சம் கொடுக்கும் சூரியன்
- 06 September 2026
யாழில் வீடொன்றினுள் இருந்து சடலம் மீட்பு!
- 05 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Onslaught: திரை விமர்சனம்
- 06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
