ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற இருக்கை காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற இருக்கை காலியாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சனின் பாராளுமன்ற இருக்கை தொடர்பிலான தீர்மானம்
- Master Admin
- 07 April 2021
- (575)
தொடர்புடைய செய்திகள்
- 03 February 2024
- (791)
குழந்தைகள் அழுவது போல் கனவு வருதா.. என்ன...
- 11 December 2020
- (925)
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொட...
- 08 May 2021
- (629)
இலங்கையில் மேலும் 970 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பு port city யில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை
- 10 October 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
- 09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவிப்பு
- 09 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
