இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக 150 பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
புது வருடத்திற்காக தமது சொந்தவூர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் 1992 பஸ்களும், 21 ரெயில்களும் மற்றும் 1,800 தனியார் பஸ்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
எதிர்வரும் 9 ஆம் திகதியில் இருந்து 16ஆம் திகதி வரை இந்த விசேட சேவை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து அமைச்சு அதிரடி! 150 பஸ்களின் அனுமதிப் பத்திரம் ரத்து!
- Master Admin
- 07 April 2021
- (641)

தொடர்புடைய செய்திகள்
- 08 June 2025
- (137)
இந்த ராசியினர் சொந்த தொழில் ஆரம்பிச்சா அ...
- 25 March 2021
- (511)
எல்லை மீறி மீன்பிடித்த 54 இந்திய மீனவர்க...
- 05 August 2023
- (274)
நம்ம ரக்சிதாவா இது... அசல் பொன்னியின் செ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.