வவுனியா நூலக வீதியில் இன்று (08) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நூலக வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு முன்பாக சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியிலிருந்து கீழிறங்கி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான முதியவர் முச்சக்கரவண்டியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேகக்கட்டுப்பட்டையிழந்து முச்சக்கரவண்டி விபத்து
- Master Admin
- 08 April 2021
- (1607)

தொடர்புடைய செய்திகள்
- 21 March 2025
- (141)
இந்த மூன்று பறவைகள் உங்கள் வீட்டிற்கு வர...
- 22 February 2021
- (359)
கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ. துரைரா...
- 15 August 2025
- (49)
இந்த செடி பாம்பு விஷத்தையே சில நிமிடங்கள...
யாழ் ஓசை செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
- 15 August 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 15 August 2025
யாழ். சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் மரணம்
- 15 August 2025
இலங்கையில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு ; கர்தினால் விசனம்
- 15 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.