கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (09) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் இன்று காலை 8 மணிக்கு கரை திரும்ப வேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம் (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் மூவரையும் தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை
- Master Admin
- 09 April 2021
- (421)
தொடர்புடைய செய்திகள்
- 14 November 2020
- (410)
நாளைய தினமும் மழையுடனான வானிலை தொடரும்
- 13 July 2024
- (240)
வியாழக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்கள...
- 26 November 2023
- (295)
தேவையற்ற அழைப்புகளால் அவதிப்படுபவரா நீங்...
யாழ் ஓசை செய்திகள்
17 ஆண்டுகளுக்குப் பின் நுவரெலியாவில் ஏற்பட்ட மாற்றம்!
- 23 January 2026
முடங்கும் வைத்தியசாலைகள் - போராட்டத்தில் குதிக்கும் வைத்தியர்கள்
- 23 January 2026
இலங்கைக்கு 100 நவீன சொகுசு பேருந்துகளை கொடுக்கும் சீனா!
- 23 January 2026
சினிமா செய்திகள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் ரீசெண்ட் க்யூட் கிளிக்ஸ்...
- 23 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
