போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 பாக்கு கொள்கலன்களை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய கணணி மூலம் போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது
- Master Admin
- 13 April 2021
- (527)

தொடர்புடைய செய்திகள்
- 10 August 2025
- (127)
பிறப்பிலேயே அசாத்திய துணிவு கொண்ட பெண் ர...
- 28 November 2020
- (326)
மாங்குளத்தில் நேற்று வெடித்தது உள்ளூர் த...
- 12 August 2025
- (31)
Spanish Omelette செய்யத் தெரியுமா? வெறும...
யாழ் ஓசை செய்திகள்
இறக்குமதி செய்யப்படும் மூன்று உணவு பொருட்களுக்கு வரி!
- 12 August 2025
இலங்கையில் கஞ்சா பயிர் செய்கைக்கு அனுமதி
- 12 August 2025
இலங்கையில் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொலை
- 12 August 2025
யாழில் கோரவிபத்து; பெண் உயிரிழப்பு
- 12 August 2025
எரிபொருட்களுக்கான வரி நீக்குவது தொடர்பில் வெளியான தகவல்
- 12 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.