வெலிமட பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15) மாலை 4 மணியளவில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக ஒருவர் மற்றுறொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் வெலிமட வைத்தியசாலையிகல் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிமட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
- Master Admin
- 16 April 2021
- (619)
தொடர்புடைய செய்திகள்
- 10 April 2021
- (1039)
இலங்கைக்குள் இன்னொரு நாடா? அச்சம் வெளியி...
- 13 November 2020
- (496)
காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்
- 03 March 2021
- (469)
பல்கலைக்கு 10,588 மேலதிக மாணவர்கள்- பல்க...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கு வரப்போகும் புதிய மெட்ரோ பேருந்துகள்
- 19 June 2026
இலங்கை அணி அபார வெற்றி!
- 19 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Colony: திரை விமர்சனம்
- 19 June 2026
'நூறு சாமி' திரை விமர்சனம்
- 19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
