தெற்கு அதிவேக வீதியின் கெலனிகம மற்றும் கஹதுடுவ பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த பகுதியில் லொறியொன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.