பாடசாலை விடுமுறைக்கு முன் சீருடைகளை விநியோகிக்க முடியாமல் போன மேல் மாகாண பாடசாலைகளுக்கு, அடுத்த வாரத்திற்குள் சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு மாத்திரமே சீருடைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், நாட்டில் நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக உள்நாட்டு தொழிலதிபர்கள் எதிர்கொண்ட சில சிக்கல்களினாலேயே சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மீதமுள்ள பாடசாலைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் சீருடை
- Master Admin
- 20 April 2021
- (450)
தொடர்புடைய செய்திகள்
- 18 May 2024
- (626)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் மர்...
- 01 January 2021
- (632)
காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்க...
- 17 March 2021
- (424)
பஸ் விபத்திற்கான காரணம் வௌியானது!
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
