இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,668 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா
- Master Admin
- 21 April 2021
- (753)
தொடர்புடைய செய்திகள்
- 31 August 2025
- (405)
12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் குரு பெய...
- 05 May 2021
- (644)
3 வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் பலி! (...
- 27 January 2021
- (418)
'எல்சா’ சிங்கம் அதன் மூன்றாம் பிறந்த நாள...
யாழ் ஓசை செய்திகள்
அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்
- 14 October 2026
நாட்டில் இன்றும் 100 மிமீ மழை!
- 14 October 2026
சவூதி செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
- 14 October 2026
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- 13 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
- 12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
