தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா பரவலையடுத்து, இதுவரை காலமும் நபர்களுக்கு இடையில் பேணப்பட்டுவரும் ஒரு மீற்றர் சமூகஇடைவெளியில் மாற்றம் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற சுகாதார பரிந்துரையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கமைய, தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும், ஒரு மீற்றர் சமூகஇடைவெளியை ஆகக்குறைந்தது 2 மீற்றர்களாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
ஒரு மீற்றர் சமூக இடைவெளியில் மாற்றம்?
- Master Admin
- 30 April 2021
- (479)
தொடர்புடைய செய்திகள்
- 22 December 2020
- (650)
தனியார் வைத்திய நிலையம் ஒன்றுக்கு பூட்டு
- 15 January 2021
- (541)
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விளக்க...
- 07 January 2021
- (480)
வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்ற...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
