கொவிட் புதிய திரிபு கண்டறிப்பட்டதை அடுத்து அரச ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்படுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு கேள்வி 20,000 ஆக அதிகரித்துள்ளதுடன், அது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அமைச்சரவை கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்
- Master Admin
- 04 May 2021
- (509)

தொடர்புடைய செய்திகள்
- 24 April 2024
- (230)
வீட்டில் இந்த திசையில் மட்டும் செருப்புக...
- 01 November 2024
- (278)
இந்த 6 ராசிகளுக்கு ஓவர் நைட்டில் கிடைக்க...
- 23 March 2021
- (533)
இலங்கைக்கு முதலிடம்
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.