இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 118,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் இன்று (06) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,885 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 734 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கொரோனா
- Master Admin
- 06 May 2021
- (584)
தொடர்புடைய செய்திகள்
- 27 September 2026
- (81)
2026-ன் கடைசி 3 மாதங்கள்: நிதி நிலையில்...
- 17 March 2021
- (555)
தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு பச்சைத் து...
- 02 June 2020
- (852)
மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்
யாழ் ஓசை செய்திகள்
பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
- 27 September 2026
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்த்தமாடிய வல்லிபுர ஆழ்வார்!
- 27 September 2026
டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் : அரச தரப்பு அறிவிப்பு
- 27 September 2026
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
- 27 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
- 21 September 2026
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
- 27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
- 27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
