நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டின் உள்ளேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதேபோல, நோயாளிகளின் பராமரிப்பு குறித்த முறையான திட்டம் ஒன்றை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் உள்ளனர். குறிப்பாக கடுமையான அறிகுறிகள் இல்லாத நோயாளிகள். அவர்களுக்கு வைத்தியசாலை வசதிகளை வழங்குவதற்காக நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பொருத்தமான தடுப்பூசி குறித்தும் பரிசீலித்து வருவதாக இராஜாங்க அமைச்சு தெரிவித்தார்.
கொவிட் நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க திட்டம்
- Master Admin
- 08 May 2021
- (834)
தொடர்புடைய செய்திகள்
- 23 October 2023
- (561)
30 ஆண்டுகளுக்கு பின் விஜய தசமி நாளில் உர...
- 08 July 2020
- (503)
ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ ம...
- 06 March 2025
- (159)
செல்வத்தை குவிக்கும் பெஸ்ட் பரிகாரம், ஒர...
யாழ் ஓசை செய்திகள்
50 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை
- 21 June 2026
காணாமல்போனோர் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது
- 21 June 2026
செம்மணி 400ஐ தாண்டியது
- 21 June 2026
இரண்டு கோர விபத்துக்கள்!
- 21 June 2026
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்
- 21 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
