மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவனை நேற்று (06) மாலை கைது செய்ததாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ தினமான நேற்று மாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞனை பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 70 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
- Master Admin
- 07 May 2021
- (574)
தொடர்புடைய செய்திகள்
- 30 November 2024
- (979)
2025-ல் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகும் ர...
- 27 November 2024
- (275)
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்ப...
- 16 March 2021
- (409)
'மேட் இன் ஸ்ரீலங்கா' உலகின் சிறந்த வர்த்...
யாழ் ஓசை செய்திகள்
இன்று மாலை வெளுத்து வாங்கப்போகும் மழை
- 13 September 2026
2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன்: அமெரிக்க படையின் நடவடிக்கை
- 13 September 2026
மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை
- 12 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
சர்தார் 2 அல்லது மண்டாடி, எது அதிக வசூல் செய்துள்ளது?
- 13 September 2026
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
- 12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
