நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, மருந்து பொருட்களை நோயாளர்கள் தமது வீடுகளுக்கே வரவழைத்துக் கொள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, கீழ்காணும் பிரதேசங்களில் உள்ளவர்கள் பின்வரும் இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு மருந்துகளை தத்தமது வீடுகளுக்கு வரவழைத்துக்கொள்ள முடியும் என மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
கண்டி - 070 19 02 737
பேராதனை - 070 19 02 739
குருணாகல் - 070 17 18 318
கொழும்பு 01 - 070 19 02 740
கொழும்பு 04 - 070 19 02 741
கொழும்பு 07 - 070 19 02 742
கம்பஹா - 070 19 02 773
மருந்து பொருட்களை வீடுகளுக்கு வரவழைத்துக் கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்!
- Master Admin
- 09 May 2021
- (578)

தொடர்புடைய செய்திகள்
- 07 September 2020
- (435)
மேலும் 196பேர் நாட்டை வந்தடைந்தனர்
- 24 December 2020
- (417)
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள...
- 03 July 2020
- (485)
முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.