போலி காசோலைகளை அச்சிட்டு ரூபா 43 மில்லியன் பணத்தை மோசடி செய்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் போலி காசோலைகளை அச்சிட்டு இவ்வாறான பண மோசடி மேற்கொள்ளப்பட்ட முதலாவது பண மோசடி இதுவாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
போலி காசோலை மோசடி - நான்கு சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
- Master Admin
- 11 May 2021
- (567)
தொடர்புடைய செய்திகள்
- 01 December 2024
- (211)
தடை கல்லை படிக்கல்லாய் மாற்றும் ராசியினர...
- 10 February 2025
- (225)
பணத்தை பார்த்து திருமணம் செய்யும் பெண் ர...
- 03 March 2021
- (1086)
பல்கலைக்கழக அனுமதியை பெற முடியாத மாணவர்க...
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
- 12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
