இன்ஸ்டாகிராமில் தினமும் தரமான Reels, Posts, Stories என தொடர்ந்து பதிவிட்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு Views, Likes, Reach எதுவும் கிடைக்கவில்லையா?
"நல்ல Content போட்டும் ஏன் என் பதிவுகள் அதிகமான மக்களை சென்றடையவில்லை?" இது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

உண்மையில், Instagram-ன் Algorithm-ஐ சரியாகப் புரிந்துகொள்ளாமல் வெறும் Content மட்டும் பதிவிடுவது போதாது. ஒரு சில சிறிய மாற்றங்களும், சரியான நேரத்தில் பின்பற்றப்படும் புத்திசாலித்தனமான அனுகுமுறையும் தான் உங்கள் பதிவுகளை ஆயிரக்கணக்கான புதிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும்.
Instagram Reach-ஐ வேகமாக உயர்த்த Content Experts பரிந்துரைக்கும் 3 எளிய ஆனால் மிகவும் பயனுள்ள வழிமுறைகள் குறித்த விபரங்களை இந்த காளொளி வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.
