சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மில்லகாமுல - கித்துல்வத்த எனும் பகுதியிலேயே இத்துயர் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
மேற்படி, தோட்டப் பகுதியில் இருந்த பாக்கு மரத்தில், பாக்கு பறிப்பதற்கு சென்ற 42 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு மின்சார வேலியில் சிக்கி பலியாகியுள்ளார்.
மிருக வேட்டைக்காக குறித்த மின்வேலி போடப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி!
- Master Admin
- 12 May 2021
- (566)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2021
- (501)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து...
- 20 May 2024
- (335)
சுக்கிரன் பெயர்ச்சியால் பண நெருக்கடிக்கு...
- 13 January 2021
- (855)
இலங்கையில் கொரோனா பாதிப்பு அரை இலட்சத்தை...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
