எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகுமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 6 இலட்சம் ஸ்புட்னிக்-எ தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 4 வாரங்கள் தீர்மானமிக்கது
- Master Admin
- 13 May 2021
- (759)
தொடர்புடைய செய்திகள்
- 27 April 2024
- (848)
அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள...
- 23 January 2021
- (403)
கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாய...
- 21 March 2024
- (920)
முன்னோர்கள் பயன்படுத்திய அழகுக்குறிப்புக...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
