கொக்கலை முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் அமைந்துள்ள 5 ஆடை தொழிற்சாலைகளில் பணி புரியும் 1,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வௌியாகி உள்ள முடிவுகளுக்கு அமைய 217 ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை மத்திய நிலையங்களில் காணப்படும் நெருக்கடி காரணமாக குறித்த தொற்றாளர்கள் அவர்களின் வீட்டிலேயே தங்கியுள்ளதாக ஹபராதுவை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
217 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா
- Master Admin
- 14 May 2021
- (989)
தொடர்புடைய செய்திகள்
- 09 September 2025
- (178)
மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசி...
- 05 January 2026
- (63)
40 வயதுக்கு பின்னர் ராஜ வாழ்க்கை வாழும்...
- 10 May 2021
- (967)
மேலும் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்...
யாழ் ஓசை செய்திகள்
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- 07 April 2026
மீண்டும் தயாரானது யாழ் தேவி
- 06 April 2026
பாடசாலைகளில் வலுசக்தியை பாதுகாக்க புதிய சுற்றறிக்கை
- 06 April 2026
புதன் கிழமை விடுமுறை இரத்து
- 06 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
