அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் மக்களின் நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று பரவியாதாக பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (15) இடம்பெற்ற தடுப்பூசி வழங்கும் நிகழ்வை அடுத்து மக்களுடன் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும்
- Master Admin
- 15 May 2021
- (814)
தொடர்புடைய செய்திகள்
- 24 April 2025
- (592)
வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்க வேண்டுமா...
- 21 September 2025
- (309)
இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்க என்ன...
- 23 January 2024
- (1678)
கெட்ட கனவுகளால் தூக்கமின்றி அவதிப்படுகின...
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
- 26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
