தொடர்ந்து தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,625க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.5,605க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.45,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.160 குறைந்து ரூ.44,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்

1 கிராம் - ரூ. 5,605

8 கிராம் - ரூ. 44,840

10 கிராம் - ரூ. 56,050

100 கிராம் - ரூ.5,60,500

இன்றைய வெள்ளியின் விலை

நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.76.50க்கு விற்பனையானது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.30 பைசா குறைந்து ரூ.76.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.609.60க்கு விற்பனையாகிறது.

1 கிராம் - ரூ.76.20

8 கிராம் - ரூ.609.60

10 கிராம் - ரூ.762

100 கிராம் - ரூ.7,620

1 கிலோ - ரூ.76,200