அத்திப்பழத்தை தேன் மற்றும் பால் இவற்றில் ஊற வைத்து மில்க் ஷேக்காக பருகும் போது என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பல ஆரோக்கிய நன்மையை கொண்ட அத்திப்பழம் சிறியவர் முதல் பெரியவர் வாங்கி சாப்பிடுகின்றனர். அதிலும் இவை ரத்த சோகை மற்றும் மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற நோய்களுக்கு தீர்வு அளிப்பதுடன், வராமலும் தடுக்கின்றது.

இவ்வாறு பல நன்மைகளை அளிக்கும் அத்திப்பழத்தை மில்க் ஷேக் செய்து சாப்பிட்டால் அதிக பலனை பெறலாம்.

அத்திப்பழ மில்க் ஷேக் எலும்புகளை வலுவாக வைத்திருப்பதுடன், புற்றுநோய் வராமலும் தடுக்கின்றது.

தேனில் ஊற வைத்த அத்திப்பழம்... அதிசயத்தை கண்கூடாகவே பார்க்கலாம் | Fig Soaked Honey Benefits In Tamil

சாதாரண ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், அல்சைமர் மற்றும் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகின்றது.

அத்திப்பழம் சாப்பிடுவதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.