ஜோதிட சாஸ்திரம் மற்றும் எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவருடைய எதிர்காலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் பணப்பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லையாம்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... வாழ்வில் பணப்பிரச்சினையே வராதாம் | Who Born On These Dates Are Financially So Lucky

இவர்கள் எப்போதும் செல்வ செழிப்புடன் இருப்பார்களாம். எந்தெந்த எண்களில் பிறந்தால் இந்த பேரதிஷ்டம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் கணித ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு எண்ணும் ஒரு நபரின் ஆளுமை மற்றும் வாழ்க்கைப் போக்கில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... வாழ்வில் பணப்பிரச்சினையே வராதாம் | Who Born On These Dates Are Financially So Luckyஎண்கணித ஜோதிடர்கள் ஒருவர் பிறக்கும் திகதியை ஒற்றை இலக்க முதன்மை எண்களாக தொகுப்பதன் மூலமே அவர்கின் எதிர்காலம் குறித்த தகவல்களை கணித்து கூறுகின்றனர். 

இதன் அடிப்படையில் ஐந்தாம் திகதியில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் எந்த நிலையிலும் பணப்பிரச்சினை ஏற்படாது. இவர்கள் வாழும் காலம் முழுவதும் பணக்கார்களாகவே வாழும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள். 

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... வாழ்வில் பணப்பிரச்சினையே வராதாம் | Who Born On These Dates Are Financially So Lucky

22 ஆம் திகதியில் பிறந்தவர்களின் முதன்மை எண் 4 ஆகும்.இவர்கள் நிதி சார்ந்த விடயத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

நான்காம் திகதியில் பிறந்தவர்களின் முதன்மை எண்ணும் 4 ஆக இருப்பதால் இவர்களும் பண விடயத்தில் மிகுந்த அதிர்ஷ்டம் பெற்றவர்களாகவே இருப்பார்டகள்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... வாழ்வில் பணப்பிரச்சினையே வராதாம் | Who Born On These Dates Are Financially So Lucky

விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் வெற்றிப்பெற நினைக்கும் இவர்ககள் பணப்பிரச்சினையில் ஒரு போதும் சிக்கிக்கொள்வதே இல்லை. 

13 ஆம் திகதியில் பிறந்தவர்களும் முதன்மை எண் 13 உள்ளவர்களும் நிதி விடயத்தில் பெரிய அதிஷ்டசாலிகள் இவர்கள் வாழ்கை முழுவதும் செல்வ செழிப்புடன் வாழும் ஆற்றல் கொண்டவர்கள். 

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... வாழ்வில் பணப்பிரச்சினையே வராதாம் | Who Born On These Dates Are Financially So Lucky

8 ஆம் திகதியில் பிறந்தவர் இயற்கையாகவே செல்வத்தால் மீது ஈர்க்கப்படுவார்கள். செழிப்பு, செல்வம் மற்றும் நிதி புத்திசாலித்தனம் ஆகியவை ஆகியவை இவர்களின் பிறப்பிலேயே இருக்கின்றது. இவர்களை தேடி செல்வம் வந்தே ஆகும்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... வாழ்வில் பணப்பிரச்சினையே வராதாம் | Who Born On These Dates Are Financially So Lucky

17 ஆம் திகதி பிறந்தவர்களும் பண விடயத்தில் அதிர்ஷ்ட சாலிகள். இவர்களிடம் பணம் சம்பாதிக்கும் திறன் மற்றும் நிதி தொடர்பான அறிவு என்பன இயல்பாகவே காணப்படும். இவர்கள் பணத்திற்காக ஒருபோதும் போராட வேண்டிய தேவை இருக்காது.