பொதுவாகவே அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இது ஆசை படும் அளவுக்கு அவ்வளவு சுலபமான காரியமாக இருப்பதில்லை.

ஆனால் குறிப்பிட்ட சிலர் வாழ்வில் உடல் உழைப்பை பெரிதாக பயன்படுத்தாமலேயே வாழ்வில் பெரிய பணக்காரர்களாக இருக்கின்றனர்.

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள் | Which Rings Are To Attract Money As Per Astrology

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட சில மோதிரங்களை அணிந்திருப்பதால் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே ஏற்படாது எனவும் அனைத்து செல்வங்களும் இவர்களை தேடிவரும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இப்படி நிதி சிக்கலை நீக்கும் தன்மை கொண்ட மோதிரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆமை மோதிரம்

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள் | Which Rings Are To Attract Money As Per Astrology

ஜோதிட சாஸ்திரைத்தின் அடிப்படையில்  ஆமை மோதிரம் வாழ்வில் இருக்கும் பிரச்சினைகளையும் கடன் தொல்லைகளையும் நீக்கும் என்று நம்பப்படுகின்றது.

இந்த மோதிரத்தை அணிந்துக்கொண்டால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் நிதி ரீதியான பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

பாம்பு மோதிரம்

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள் | Which Rings Are To Attract Money As Per Astrology

இந்து சாஸ்திரத்தை பொருத்தவரையில் பாம்புகள் மிகவும் புனிதமானதாகவே கருதப்படுகின்றது. அதனை இந்துக்கள் தெய்வமாகவே பார்க்கின்றனர்.

பாம்பு வடிவ மோதிரத்தை அணிந்தால் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்றும் பணத்துக்கு பஞ்சமே வராது என்றும் நம்பப்படுகின்றது. 

செப்பு மோதிரம்

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள் | Which Rings Are To Attract Money As Per Astrology

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் செப்பு மோதிரம் அணிந்தால் சூரிய தோஷம் நீங்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. அதனை அணிந்துக்கொள்வதால் செல்வாக்கு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகின்றது. 

நவக்கிரக மோதிரம்

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள் | Which Rings Are To Attract Money As Per Astrology

வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் பெருக நவகிரக மோதிரம் பெரிதும் துணைப்புரிகின்றது. 

நவகிரக மோதிரத்துக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கின்றது. அதனால் இது அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் தன்மை  கொண்டது. 

குதிரைவாலி மோதிரம்

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள் | Which Rings Are To Attract Money As Per Astrology

இந்த மோதிரம் மிகவும் ஆற்றல் மிக்கது. அதனை அணிந்திருப்பவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதனை அணிந்துக்கொண்டால் சனி பகவானின் கோப பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

யானை மோதிரம்

பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? இந்த மோதிரத்தை அணியுங்கள் | Which Rings Are To Attract Money As Per Astrology

இந்து மதத்திலும் யானை மங்களகரமானதாக கருதப்படுகிறது. அது மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்பதால் நேர்மறை ஆற்றல்களை அதிகமாக ஈர்க்கக் கூடியது. அதனை அணிந்துக்கொண்டால் வாழ்வில் பணப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.