கொரோனா அச்சம் காரணமாக, வடமாநில வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் தரும் செல்லானை அயர்ன் பாக்ஸ் கொண்டு சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வடமாநில வங்கி ஊழியர் ஒருவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் முகக்கவசம் மற்றும் கையுறைகளுடன் பணியாற்றும் வங்கி ஊழியர், வாடிக்கையாளர் தரும் செல்லானை கைகளால் தொடாமல் இடுக்கி போன்ற கருவியால் பிடித்து மேஜை மீது வைத்து அயர்ன் பாக்சால் சுத்தம் செய்த பின்பு பயன்படுத்துவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.
கொரோனா அச்சம்... செல்லானை அயர்ன் பாக்சால் சுத்தப்படுத்தும் வங்கி ஊழியர்!
- Master Admin
- 27 May 2020
- (601)
தொடர்புடைய செய்திகள்
- 02 October 2020
- (534)
10 இலட்சம் கையெறி குண்டுகளை கொள்வனவு செய...
- 14 March 2021
- (549)
எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்...
- 26 March 2021
- (522)
இந்திய ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
