வியாழன் கிரகத்தின் இட மாற்றத்தால் யோகம் பெறும் ராசிகளின் விபரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி தற்போதைய காலகட்டத்தில் கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்கின்றன. அவ்வாறான தருணத்தில் சுப கஜகேசரி ராஜயோகம் உருவாகப் போகின்றது.

அந்த வகையில் ராஜயோகத்தை அடையும் 5 ராசிகளைக் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.

வியாழனின் இட மாற்றத்தால் ராஜயோகம் பெறும் 5 ராசிகள் | Jupiter Transit Lucky These Zodiac Signs May Month

மேஷம்

புத்திசாலித்தனத்துடனும், எச்சரிக்கையுடனும் முன்னேறும் மேஷ ராசியினர் இந்த காலம் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும், அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை மேம்படுவதுடன், எதிர்பாராத சம்பவங்களும் நிகழலாம்.

வியாழனின் இட மாற்றத்தால் ராஜயோகம் பெறும் 5 ராசிகள் | Jupiter Transit Lucky These Zodiac Signs May Month

மிதுனம்

மிதுன ராசியினருக்கு நல்ல முன்னேற்றம் இருப்பதுடன், உத்தியோகத்தில் உயர்வும் கிடைக்கும். நெருங்கியவர்களிடம் ஆதரவு பெறுவதுடன், குடும்பத்தில் பிரச்சினையும் தீரும். நிதி பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

வியாழனின் இட மாற்றத்தால் ராஜயோகம் பெறும் 5 ராசிகள் | Jupiter Transit Lucky These Zodiac Signs May Month

கன்னி

நிலுவையில் உள்ள பணிகள் முடிவடைவதுடன், அத்தியாவசிய பணிகளிலும் கவனம் செலுத்துவீர்கள். தொழிலில் வளர்ச்சி காண்பதுடன், நீண்ட பயணமும் ஏற்படும். பேச்சில் நிதானமாக இருப்பதுடன், திருமணமானவர்களின் வாழ்வில் இனிமையும் காணப்படும்.

வியாழனின் இட மாற்றத்தால் ராஜயோகம் பெறும் 5 ராசிகள் | Jupiter Transit Lucky These Zodiac Signs May Month

விருச்சிகம்

விருச்சக ராசியினருக்கு, வேலையில் வெற்றி கிடைப்பதுடன், தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மன அமைதியை அனுபவிப்பீர்கள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.

வியாழனின் இட மாற்றத்தால் ராஜயோகம் பெறும் 5 ராசிகள் | Jupiter Transit Lucky These Zodiac Signs May Month

தனுசு

தனுசு ராசியினருக்கு நல்ல செய்தி கிடைப்பதுடன், பிரச்சினையால் எதுவும் சிரமத்தை சந்தித்தால் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

வியாழனின் இட மாற்றத்தால் ராஜயோகம் பெறும் 5 ராசிகள் | Jupiter Transit Lucky These Zodiac Signs May Month