பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றோம்.இதனை அடிப்படையாக கொண்டு தான் அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது.

அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்திரங்களின் அடிப்படையிலும் ஜோதிடத்தின் அடிப்படையிலும் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் ஆமை மோதிரத்தை அணிவது அவர்களின் வாழ்வில்  துரதிஷ்டத்தையும் பிரச்சினைகளையும் கொண்டுவரும். 

இந்த ராசியினர் ஆமை மோதிரம் அணியவே கூடாது... மீறினால் இந்த ஆபத்து ஏற்படும்! | Which Zodiac Signs Should Not Wear Turtle Ring

ஆமை மோதிரம் லட்சுமி தேவியுடன் தொடர்புடையது என்பதால் இதனை அணிவதற்கு பல்வேறு விதிமுறைகள் காணப்படுகின்றன. இதனை பின்பற்ற வேண்டியது அவசியம். 

அப்படி எந்த ராசியினர் ஆமை மோதிரத்தை அணியவே கூடாது என்பது குறித்தும், அதற்கான காரணம் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

இந்த ராசியினர் ஆமை மோதிரம் அணியவே கூடாது... மீறினால் இந்த ஆபத்து ஏற்படும்! | Which Zodiac Signs Should Not Wear Turtle Ring

மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகின்றார்கள். இந்த ராசியினர் தவறியும்  ஆமை மோதிரம் அணியக்கூடாது. அப்படி அணிந்தால் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும். 

கன்னி

இந்த ராசியினர் ஆமை மோதிரம் அணியவே கூடாது... மீறினால் இந்த ஆபத்து ஏற்படும்! | Which Zodiac Signs Should Not Wear Turtle Ring

கன்னி ராசியில் பிறந்தவர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுகின்றார்கள். இந்த ராசியினர் ஆமை மோதிரத்தை அணிவது தொழில் ரீதியிலும் தனிப்பட்ட வாழ்விலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். கன்னி ராசியினருக்கு ஆமை மோதிரம் துரதிஷ்டத்தையே கொடுக்கும். 

மீனம்

இந்த ராசியினர் ஆமை மோதிரம் அணியவே கூடாது... மீறினால் இந்த ஆபத்து ஏற்படும்! | Which Zodiac Signs Should Not Wear Turtle Ring

மீன ராசியில் பிறந்தவர்கள் வியாழன் கிரகத்தால் ஆளப்படுகின்றார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒருபோதும் ஆமை மோதிரத்தை அணியக்கூடாது. இவர்கள் ஆமை மோதிரத்தை பயன்படுத்தினால் குருவின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும். இதனால் வாழ்வில் பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டி ஏற்படும். மேலும் பாரிய நிதி இடர்பாடுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.