ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் அம்மாவாகும் போது குழந்தைகளிடம் மிகவும் கண்பாக நடந்துக்கொள்கின்றார்கள்.

இந்த ராசி பெண்கள் ரொம்பவே கண்டிப்பான அம்மாக்களாக இருப்பார்களாம்... நீங்க என்ன ராசி? | Which Zodiac Sign Is Strict Mothers

இவர்கள் குழந்தைகளை ஒழுக்கமாகவும் கட்டுபாடுகளுடனும் வளர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ரிஷபம்

இந்த ராசி பெண்கள் ரொம்பவே கண்டிப்பான அம்மாக்களாக இருப்பார்களாம்... நீங்க என்ன ராசி? | Which Zodiac Sign Is Strict Mothers

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே லட்சிய வாதிகளாகவும் மன உறுதியுடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் ஒரு தாயக மிகவம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதனால் குழந்தைகளிம் மிகவும் கண்டிப்பாக சில விடயங்களை வலியுறுத்துகின்றார்கள். குழந்தைகளை கல்வியில் உயர்த்த வேண்டும் என்றும் சமூகத்தில் ஒழுக்கம் உடையவர்களாக வளர்க்க வேண்டும் என்றும் மிகுந்த முயற்சி செய்வார்கள். 

கன்னி

இந்த ராசி பெண்கள் ரொம்பவே கண்டிப்பான அம்மாக்களாக இருப்பார்களாம்... நீங்க என்ன ராசி? | Which Zodiac Sign Is Strict Mothers

கன்னி ராசியியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகுந்த ஒழுங்கம் உடையவர்களாகவும் சிறந்த திட்டமிடல் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் ஒரு தாயாகும் பட்சத்தில் குழந்தைகளிடமிருந்து அதே விடயங்களை  எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் வீடுகளில் ஒழுக்கத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கிவ் குழந்தைகளிடம் கண்டிப்பான அம்மாவாக இருப்பார்கள். 

மகரம்

இந்த ராசி பெண்கள் ரொம்பவே கண்டிப்பான அம்மாக்களாக இருப்பார்களாம்... நீங்க என்ன ராசி? | Which Zodiac Sign Is Strict Mothers

மகர ராசியிவ் பிறந்த பெண்களை பொறுப்பின் மறு உருவம் என்றே சொல்ல வேண்டும். இவர்கள் தாயாக தங்கள் பிள்ளைகளிடம் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளார்கள்.

குழந்தைகளுக்கு இலக்கை நிர்ணயிக்கவும் அதனை அடைவதற்கு கடினமாக உழைக்கவும் கற்றுக்கொடுக்கின்றார்கள்.

குழந்தைகளை கட்டுப்பாடுகளுடன் ஒழுக்கமுடையவர்களாக வளர்க்க வேண்டும் என்பதற்காக இவர்கள் சற்று கடுமையாக நடந்துக்கொள்வார்கள்.