எண்கணிதத்தின் கணிப்பு படி குறிப்பிட்ட மூன்று திகதிகளில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் அருளை பெறுவார்கள் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஒருவரின் எதிர்காலத்தை கணிசமாக கணிப்பது அவர்களின் பிறந்த திகதி தான். ராசிகளின் பலன்கள் கூட அடிக்கடி மாறும் ஆனால் பிறந்த திகதியின் பலன்கள் மாறாது. அந்த வகையில் இந்த மூன்று திகதிகளில் பிறந்தவர்கள் அன்னை லட்சுமி தேவியின் அருளால் பிராகாசிப்பார்கள்.

இந்த மூன்று திகதிகளில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்குமாம் நீங்க என்ன திகதி? | Those Born On The 6Th Will Grace Goddess Lakshmi

எண் கணிதத்தின் படி, மூல எண் 6 கொண்ட நபர்களுக்கு சுக்கிரன் ஆளும் கிரகமாக இருப்பது கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் லட்சுமி தேவியால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் இந்த மூல எண் தோன்றக்கூடிய எண்களாக 15 உம் 24உம் காணப்படுகின்றது. 15 இல்பிறந்தவர்கள் அபரிமிதமான செல்வத்துக்கு சொந்தக்காரர்களாகவும், சொகுசாகவும் வாழ்கிறார்கள்.

இந்த மூன்று திகதிகளில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்குமாம் நீங்க என்ன திகதி? | Those Born On The 6Th Will Grace Goddess Lakshmi

செல்வத்தைத் தரும் சுக்கிரன், செல்வத்தின் பற்றாக்குறையையும், மகிழ்ச்சியையும் தங்கள் பையில் வைத்திருப்பதில்லை. நிதி விஷயங்களிலும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருள் உள்ளது.

இதே போல தான் 24 இவகளை சொல்லவே தெவை இல்லை பார்க்கவே தெரியும். இவர்கள் அழகாகவும், ஒழுக்கமானவர்களாகவும், கவர்ச்சியானவராகவும் இருப்பார்கள். லட்சுமி தேவியின் அருள் வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள்.

இந்த மூன்று திகதிகளில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்குமாம் நீங்க என்ன திகதி? | Those Born On The 6Th Will Grace Goddess Lakshmi

நிதி பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. கடின உழைப்பாலும் நேர்மையாலும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள். அவர்களது திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.