நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் கிரகங்களில் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று கும்பராசி செல்கிறார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24 வரை இதே ராசியில் பயணம் செய்வார்.

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஈனால் தற்போது கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். தற்பொத அடுத்த ஆண்டு இடமாறும் ராகுவால் சில ராசிகள் பயன் பெறும். தனது இடத்தை அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகுவின் மீன ராசி பயணம்: இன்னும் 22 மாதங்களுக்கு அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? | Zodiac Sings Lord Rahu Mena Rasi Trevel Rasi Palan

 

மேஷம்

  • உங்கள் ராசியில் ராகு பகவான் நல்ல பலன்களை கொடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • உங்களுககு தேவையானவை நேர்மையான முறையில் கிடைக்கும்.
  • நீங்கள் ஒரு கடின உழைப்பாளி என்பதால் அதனால் பெரும் பயன் பெறுவீர்கள்.
  • அதிஷ்டம் எந்த ரூபத்திலாவத உங்களிடம் வந்தடையும்.
  • எந்த விடயத்திலும் எந்த தடையும் இல்லாமல் எல்லாம் சுலபமாக முடியும்.
  • உங்களுககு இருந்த பழங்கால சொத்துக்கள் யார் கைவசமும் போகாமல் உங்கயை வந்தடையும்.
  • ராகுவின் மீன ராசி பயணம்: இன்னும் 22 மாதங்களுக்கு அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? | Zodiac Sings Lord Rahu Mena Rasi Trevel Rasi Palan

 

மகரம்

  • ராகு பகவானின் பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது.
  • இதுவரை இருந்த பணத்திற்கான பிரச்சனை உங்களை விட்டு விலகி அதிக பணவரவு வரும்.
  • பணத்திற்கான யோகம் உங்களுக்கு கிடைத்துள்ளது.
  • எந்த செல்வமாக இருந்தாலும் அது உங்களை தேடி வரும்.
  • இதுவரை நடக்காத நிலுவையில் உள்ள வேலைகள் தற்போது நிறைவேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ராகுவின் மீன ராசி பயணம்: இன்னும் 22 மாதங்களுக்கு அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? | Zodiac Sings Lord Rahu Mena Rasi Trevel Rasi Palan

கும்பம்

  • உங்கள் ராசிகள் ராகு பகவான் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார்.
  • கும்பத்தில் அதிபதியாக சனி பகவான் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு வாழ்க்கையில் எல்லா முன்னேற்றமும் கிடைக்கும்.
  • நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும்.
  • எதிரிகளுடன் இருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைக்கும்.