நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
அந்த வகையில் வருகின்றமே 14ஆம் திகதி அன்று ரிஷப ராசியில் இருந்து விலகி குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார்.
குரு பகவானின் மிதுன ராசி பெயர்ச்சி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது.
கடகம
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
- வணிகத்தில் பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வியாபாரத்தில் நிதி நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
- கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
- நல்ல யோகம் கிடைக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- தேர்வுகளில் வெற்றி பெற்று வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
தனுசு
- பணவரவு அதிகமாக இருக்கும்.
- வாழ்க்கையில் புதிய சாதனைகள் செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும்.
- குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.