இந்த 2025 இன் ஜீன் மாதம் முதல் வரும் 2026 ம் ஆண்டு வரை ராகு கேது குரு பெயர்ச்சியில் பொரளாதார நிலையில் முன்னிலை வகிக்கும் சில ராசிகளின் விளக்கம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அதன்படி 2025 ஜூன் முதல் 2026 ஜூன் வரையிலான 12 மாத காலத்தில், குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சியின் அடிப்படையில், பணவரவு மற்றும் பொருளாதார மேன்மையில் முன்னிலை வகிக்கும் ஆறு ராசிகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

முக்கிரக பெயர்ச்சி: பணத்தை மூட்டை கட்டப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? | Zodiac Sign Rahuketu Leo After Transit Predictions

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சிறப்பாக அமையும்.

ராகு ஆறாம் இடத்திலும், கேது 12-ஆம் இடத்திலும்அமைகிறது.

குரு மற்றும் சனியின் சஞ்சாரத்தால் பொருளாதாரத்தில் எந்தக் குறையும் இருக்காது.

கடந்த கால கஷ்டங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

பணவரவு அதிகமாக இருக்கும்.

ராகு மற்றும் குரு 2, 9, 11 ஆகிய இடங்களுடன் தொடர்பு கொள்வதால், தொழில் மற்றும் வேலையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

 

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்கு, குரு எட்டாம் இடத்தில் மறைந்தாலும், ராகு மற்றும் கேது பெரிய அளவில் தீமை செய்யாது.

நீண்ட கால முதலீட்டில் இருந்து லாபம் பெறலாம்.

பணப்புழக்கம் மிகுந்த ஆண்டாக இருக்கும்.

ஆனால் குடும்ப விஷயங்களில் சிறு சவால்கள் இருக்கலாம்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து ஒரு அற்புதமான காலகட்டம் தொடங்குகிறது.

ராகு 2-ஆம் இடத்தில் இருப்பது பணவரவை அதிகரிக்கும்.

வேலையில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கும் உகந்ததாக இருக்கும்.

 குருவின் பார்வை 12-ஆம் இடத்துக்கு இருப்பதால், பெரிய அளவிலான பணவரவு இருக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்கு குரு 7-ஆம் இடத்திலும், ராகு 3-ஆம் இடத்திலும் இருப்பது மிகச் சிறந்த அமைப்பாகும்.

இந்த இரு கிரகங்களும் பணவரவை பெருக்குவதோடு, முயற்சி, வெற்றி, புகழ் ஆகியவற்றை வழங்கும்.

தொழிலில் எல்லாம் நனமையாக அமையும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த 12 மாதங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

பணம் ஒரு துணைப் பயனாக (by-product) கிடைக்கும்.

முயற்சிகள் வெற்றியடையும், மேலும் எல்லாம் எளிதாகத் தோன்றும்.

நீண்டநாள் கடன்கள், பணப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

அடுத்த 5-6 ஆண்டுகளுக்குத் தேவையான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கலாம்.

தொழில் மற்றும் வேலையில் கூடுதல் உழைப்பு வெற்றியைத் தரும். 

முதலீட்டால் வருமானம் கிடைக்கும்.

ரிஷப ராசி

ரிஷப ராசி இந்த ஆண்டின் மிகச் சிறந்த பொருளாதார வாய்ப்புகளைப் பெறும்.

சனி 11-ஆம் இடத்தில் மகாதன யோகத்தை உருவாக்குவதோடு, குரு 2-ஆம் இடத்திலும், ராகு 10-ஆம் இடத்திலும் இருப்பது அற்புதமான அமைப்பாகும்.

இது பெரிய வெற்றிகளையும், பணப்புழக்கத்தையும் தரும்.

தானதர்மங்கள் செய்வது மேலும் நன்மைகளைத் தரும்.

இந்த ஆண்டு, வாழ்க்கை எளிதாகவும், பணவரவு அதிகமாகவும் இருக்கும்.

கோடீஸ்வர யோகம் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த காலமாக அமையும்.