ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

மே 29, 2025 இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? | Today Rasi Palan 29 May 2025 Daily Horoscope

  1. மேஷம்- நற்பெயர் மேம்படும், புதிய முயற்சி, பொறுமை, அதிர்ஷடம், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  2. ரிஷபம்- புதிய வேலை கிடைக்கும், வீண் செலவு, கடன் வாங்கும் வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  3. மிதுனம்- கவலைகள், உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, லாபம், ஆதாயம் கிடைக்கும், அதிர்ஷ்ட நிறம் பச்சை. 
  4. கடகம்-கடந்த கால பிரச்சினை, தெய்வ பிராத்தனை, ஆரோக்கிய குறைபாடு, லாபம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  5. சிம்மம்- குடும்பப் பயணம், லாபம், பொறுமை, பிரச்சினைகள்,  அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
  6. கன்னி- பதட்டங்கள் அதிகரிக்கும், நற்செய்தி, செலவுகள் அதிகரிப்பு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  7. துலாம்- சில சிக்கல்கள் எழலாம், அந்நியோன்யம், மகிழ்ச்சி, உதவி, கடவுள் வழிபாடு, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  8. விருச்சிகம்- சிறந்த வெற்றி, கவனம், உணவில் கவனம், வழிபாடு, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  9. தனுசு- திட்டங்கள் வெற்றி, உதவி, தாமதம், பிரச்சினைகள், செலவுகள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  10. மகரம்- கடந்த கால தவறு துரத்தும், புதிய ஆதாயம், பணவரவு, விற்பனை, ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் ப்ளூ
  11. கும்பம்- சட்டப் பிரச்சினை வரலாம், பிரச்சினை, குடும்ப வழிபாடு, கவனம் தேவை, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  12. மீனம்- எச்சரிக்கை, ஆன்மீக நாட்டம், பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்படும், கடன், சங்கடங்கள், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.