சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தில் வீடுகளிலிருந்து வெளியே செல்லும் நிலை பெருமளவில் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவோர் தொடர்பில் வீடுகளுக்கு முன்னே ஒட்டப்படுகின்ற அறிவித்தல்கள் சுகாதார அதிகாரிகளினால் அகற்றும் வரையிலும் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவோர் தொடர்பில் பொலிஸார் கூடுதல் கவனம்
- Master Admin
- 19 February 2021
- (522)
தொடர்புடைய செய்திகள்
- 17 February 2021
- (611)
சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு இன்று...
- 09 April 2021
- (449)
தடம்புரண்டது ருஹுனு குமாரி
- 19 April 2025
- (586)
காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
SuperGirl திரை விமர்சனம்
- 27 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
