எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.

இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்கள் தன்னுடைய துணைக்கு உண்மையாக இருக்கமாட்டார்களாம். அப்படியானவர்கள் என்னென்ன தேதிகளில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை நம்பாதீங்க- துரோகம் செய்வதில் கில்லாடிகள் | These Dates Born Persons Cheat Partners Numerology

எண் 6 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். அத்துடன் வாழ்க்கை துணை மீதும் அதிகமான அக்கறை கொண்டிருப்பார்கள். ஆனால் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் மற்றவர்களை உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து துணையை ஏமாற்றுவார்கள். 
எண் 3  3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமானவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களை இலகுவில் கவர்ந்து தன்வசப்படுத்திக் கொள்வார்கள். அதிகமானோர் காதலர்களை ஏமாற்றுவார்கள். எண் 3-ல் பிறந்தவர்களை காதலிப்பதில் கவனம் தேவை. 
எண் 8  8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மற்றவர்களுடன் எளிதில் பழகும் கொண்ட இவர்கள் காதலிப்பவர்களை ஏமாற்றுவார்கள். தன்னுடைய சந்தோஷத்திற்காக மற்றவர்களையும் காயப்படுத்துவார்கள்.