சமையலில் சிறிதளவாக பயன்படுத்தப்படும் மிளகு ( Black Pepper), சுவையையும் சுகாதாரத்தையும் மட்டும் ஆன்மிக பலன்களையும் தரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். இப்பதிவை படித்ததன் பின்னர் இதை நம்புவதா இல்லையா என சிந்தியுங்கள்.

ஜோதிடக் கணிப்புப்படி, மிளகு ஒரு முக்கிய கிரகத்துடன் தொடர்புடையது. வீட்டில் மிளகு வைத்திருப்பதால், தீமை அகலும், நேர்மறை சக்தி நிலவும் என நம்பப்படுகிறது.

இரவில் தூங்கும் போது தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்குங்கள்: இது நடந்தே தீரும் | Sleep With Pepper Under Ur Pillow Spiritual Vastu

தலையணையின் கீழ் மிளகு வைத்து தூங்கினால், மன நிம்மதி மற்றும் ஆன்மிக பாதுகாப்பு கிடைக்கும் என மூத்த ஜோதிடர் தெரிவிக்கிறார். இது தவிர இன்னும் நிறைய பலன்களும் உள்ளது. 

மிளகு உணவுகள்

1. எதிர்மறை ஆற்றலை அகற்றும் மிளகு

தலையணையின் கீழ் மிளகு வைத்துப் படுக்கும் பழக்கத்தால் தீய ஆற்றல்கள் நீங்கும்.

தூக்கத்தில் வரும் கெட்ட கனவுகள் விலகும்.

திருஷ்டி தாக்கம் குறையும்.

மன நிம்மதி மற்றும் உள் அமைதி பெருகும்.

இரவில் தூங்கும் போது தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்குங்கள்: இது நடந்தே தீரும் | Sleep With Pepper Under Ur Pillow Spiritual Vastu

2. நிதி பிரச்சனைக்கு தீர்வு தரும் மிளகு

தொடர்ச்சியான பணத் தட்டுப்பாடு, கடன் சுமை, வறுமை நிலை போன்ற பிரச்சனைகள் இருந்தால், தினமும் தலையணையின் கீழ் மிளகு வைக்கவும் இது நிதி நிலையை மேம்படுத்தி, வசதி பெருகும் என நம்பப்படுகிறது.

3. வெற்றியை ஈர்க்கும் மிளகு

வேலை, படிப்பு, தொழில் போன்றவை எதிர்பார்ப்பை தூண்டாமல் போனால் தலையணையில் மிளகு வைக்கவும் பணியிடத்தில் ஒரு மூலையில் சிறிது மிளகு வைக்கவும் இது அதிர்ஷ்டத்தை ஊக்குவித்து, வெற்றியை ஈர்க்கும் என ஜோதிடக் கருத்து. 

இரவில் தூங்கும் போது தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்குங்கள்: இது நடந்தே தீரும் | Sleep With Pepper Under Ur Pillow Spiritual Vastu

4. பயத்தையும் பதற்றத்தையும் குறைக்கும் மிளகு

புதுத் திட்டங்களை தொடங்கும் முன் ஏற்படும் பயம் மற்றும் மன அழுத்தம் தூக்கத்தில் வரும் கெட்ட கனவுகள் இவை சனி பகவானுடன் மிளகு தொடர்புடையதன் காரணமாக, மிளகு வைத்து தூங்குவது சனியின் ஆசீர்வாதத்தை பெற வழிவகுக்கும்.  மன நிம்மதி, ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

மிளகு – சாமான்ய உணவுப் பொருள் மட்டுமல்ல... உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆன்மிக மூலிகை

இரவில் தூங்கும் போது தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்குங்கள்: இது நடந்தே தீரும் | Sleep With Pepper Under Ur Pillow Spiritual Vastu