2025 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும், ஆனால் சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
தீபாவளிக்கு முன்பே தொழில், செல்வம், அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம் காண்பவர்கள் யார்?இது பற்றி உண்மையான தகவலை இங்கு பார்க்கலாம்.
மேஷம் (Aries)
- வசதிகள் அதிகரிக்கும்
- சமூகத்தில் நற்பெயர் உயரும்
- சொத்து வாங்கும் வாய்ப்பு
- குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்
ரிஷபம் (Taurus)
- குடும்பப் பிரச்சினைகள் தீரும்
- தொழிலதிபர்களுக்கு லாபம் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு
மிதுனம் (Gemini)
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்
- வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் பணியிடத்தில் வெகுமதி காதல் உறவுகள் மேம்படும் மனஅழுத்தம் குறையும்.
கடகம் (Cancer)
- சாதகமான பலன் நம்பிக்கை உயரும்
- திருமண வாழ்வில் மகிழ்ச்சி
- சமூகத்தில் நற்பெயர்
- ஆளுமை மேம்பாடு
துலாம் (Libra)
- கடின உழைப்பிற்கு பலன்
- சமூகத்தில் புதிய மரியாதை,
- அங்கீகாரம் தனிப்பட்ட வாழ்க்கையில் இன்பம்.
தனுசு (Sagittarius)
- தொழில் விரிவடைவு
- நிதி நிலை மேம்பாடு
- தொழில் முன்னேற்றம்
- திருமண வாழ்க்கை சிறப்பு பதவி உயர்வு வாய்ப்பு