ஜோதிடக் கணிப்புகள் படி, ஆகஸ்ட் மாதத்தில் மூன்று முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்ற உள்ளன.
சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் இந்த பெயர்ச்சிகள், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள், நிதி முன்னேற்றம், குடும்ப மகிழ்ச்சி உள்ளிட்ட பலன்களை ஏற்படுத்த உள்ளன.
அதில் ஆகஸ்ட் 17 – சூரியன்: கடகத்திலிருந்து சிம்மத்திற்கு ஆகஸ்ட் 21 – சுக்கிரன்: மிதுனத்திலிருந்து கடகத்திற்கு ஆகஸ்ட் 30 – புதன்: கடகத்திலிருந்து சிம்மத்திற்கு இந்த பெயர்ச்சிகள் மூலம் 5 ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான காலம் தொடங்கவுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

மேஷம் |
- தொழில் முயற்சிகளில் வெற்றி
- புதிய வேலை வாய்ப்புகள்
- நிதி நிலை மேம்பாடு
- குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி
- மருத்துவ செலவுகள் குறையும்
- தந்தையுடன் உறவு வலுப்படும்
|
சிம்மம் |
- சொந்த ராசிக்கு சூரியன் வருவது அதிர்ஷ்டம்
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு
- அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு
- எதிரிகள் தொந்தரவு செய்ய முடியாது
- நிலுவையில் இருந்த சொத்துக்கள் கைக்கு வரும்
- கடன் பிரச்சனைகள் குறையும்
|
துலாம் |
- தொழிலில் முன்னேற்றம்,
- ஊழியர்கள் ஆதரவு
- கலைத் துறையில் பாராட்டுகள்
- குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் முடிவடையும்
- மாணவர்களுக்கு தேர்வுகளில் வெற்றி
- ஆரோக்கியம் மேம்படும்
|
கடகம் |
- தாமதமாக இருந்த காரியங்கள் நிறைவேறும்
- நிதி நிலை வலுப்படும்
- தொழில் மற்றும் குடும்பத்தில் நல்ல மாற்றங்கள்
- புதிய தொடக்கங்களுக்கு வாய்ப்பு
- ஒட்டுமொத்த வாழ்வில் தெளிவான முன்னேற்றம்
|
தனுசு |
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்
- புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும்
- முதலீடுகளால் லாபம்
- வருமானம் உயரும்
- குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்
- நீண்ட கால இலட்சியங்கள் நிறைவேறும்
|