விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா என்ற குழப்பம் பலருக்கு உண்டு. இதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோவில் பிரசாதம் என்பது வெறும் உணவு அல்ல, அது கடவுளின் அருள் என்று பார்க்கப்படுகின்றது. இதனை சாப்பிடுவதால் விரதம் முறிந்துவிடாது என்று கூறுகின்றனர்.

விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா? | To Eat Temple Prasadam While Fasting

பிரசாதம் பொதுவாக மிகக் குறைந்த அளவிலேயே வழங்கப்படும். அது உங்கள் விரதத்திற்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாது.

விரதம் என்பது இறைவனை நினைப்பதே அதன் முக்கிய நோக்கம். பிரசாதம் கிடைக்கும் என்பதற்காகவே கோவிலுக்கு செல்வது சரியான அணுகுமுறை அல்ல.

விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா? | To Eat Temple Prasadam While Fasting

ஞாயிறு: சூரிய பகவான் திங்கள்: சிவபெருமான் செவ்வாய்: முருகப்பெருமான் புதன்: பெருமாள் வியாழன்: நவக்கிரகங்கள் வெள்ளி: அம்மன் சனி: சனி பகவான், பெருமாள் என வணங்கலாம்.

விரதம் என்பது அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலையை பொறுத்தது. அது உடலை வருத்துவது அல்ல, மனதை இறை சிந்தனையில் நிலைநிறுத்துவது.  

விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா? | To Eat Temple Prasadam While Fasting