பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி தங்களின் திருமண வாழ்க்கை குறித்த ஒரு கனவு நிச்சயம் இருக்கும். அதிலும் ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தால் யாருக்கு தான் பிடிக்காது?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு, கோடீஸ்வர வீட்டு சம்பந்தம் அமையுமாம். இவர்கள் ஆடசைப்படாவிட்டாலும் இவர்களின் மனை நிச்சயம் கோடிகளுக்கு சொந்தக்காரியாக இருப்பார்களாம்.

இந்த ராசி ஆண்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Men Likely To Get Rich Wife

அடிப்படி பணக்கார மனைவியை வாழ்க்கை துணையாக அடையும் யோகம் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த ராசி ஆண்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Men Likely To Get Rich Wife

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே ஆடம்பர வாழ்ககை மீது தீராத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் இந்த குணம் மற்றும் அதிர்ஷ்டம் காரணமாக இவர்களின் மனைவி செல்வ செழிப்பை அள்ளிக்கொடுக்கும் அதிர்ஷ்ட தேவதையாக வாழ்வில் இணைவார்கள்.

இந்த ராசி ஆண்கள் பணக்கார வாழ்க்கைத் துணையின் இதயத்தைத் திறப்பதற்கான திறவுகோலாக இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் இருக்கும்.

கடகம்

இந்த ராசி ஆண்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Men Likely To Get Rich Wife

கடக ராசியில் பிறந்த ஆண்கள் அக்கறையுள்ள தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வாழ்க்கை துணைக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இணக்கமான வீட்டுச் சூழலை உருவாக்கும் கடக ராசியினரின் வாழ்க்கை துணையாக அமையும் பெண் பெரும்பாலும் கோடிகளுக்கு சொந்தக்காரியாக இருப்பார்.

இவர்களின் ராசி அதிஷ்டம் இந்த ஆண்களை பணக்கார மனைவிகளை நோக்கி வழிநடத்துகின்றன. இவர்களின் திருமணம் காதல் திருமணமாக இருந்தால் கூட மனைவி நிச்சயம் பணக்கார வீட்டு பெண்ணாக தான் இருப்பார்.

துலாம்

இந்த ராசி ஆண்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Men Likely To Get Rich Wife

துலா ராசிக்காரர்கள் இயல்பாகவே வசீகரமும் ராஜதந்திரமும் நிறைந்தவர்கள். இந்த குணங்கள் அவர்களை சமூக வட்டங்களில் செல்வந்தர்களாக மாறுவதற்கு துணைப்புரியும்.

துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சமநிலையையும் கருணையையும் கொண்டுவரும் வாழ்க்கை துணையை விரும்புகின்றார்கள். 

இவர்கள் பிறப்பிலேயே ராஜ யோகம் பெற்றவர்களாக இருப்பதால், இவர்களின் மனைவி இவர்களை விடவும் செல்வ செழிப்பு மற்றும் அழகிய தோற்றம் கொண்டவராக இருப்பார்களாம்.